ஞாயிறு, 30 ஜூன், 2013

MONTHLY EXAM FEBRUARY MATHS G-9



GRADE 9     NAME......................... 
1.    7.25 x 102 g என்பதனை
      i.    சாதாரண முறையில் தருக ?
     ii.    Kg இல் தருக ?
    iii.    கிட்டிய முதலாந்த் தசமதானத்திற்கு மட்டந்தட்டுக ?
   iv.பெற்ற விடையை விஞ்ஞான முறை குறிப்பீட்டில் தருக ?
    v.    விஞ்ஞான குறியீட்டின் பயன்கள் 2 தருக ?
      i.        உரு 4 ஐ வரைக?
     ii.        உரு 5 இல் எத்தனை சிறிய வட்டங்கள் காணப்படும்?
    iii.        n ஆம் உருவில் காணப்படும் சிறிய வட்ட்ங்களின் எண்ணிக்கையை காண்பதற்கான சமன்பாடு ஒன்றை பெறுக?
   iv.        15  ஆம் உருவில் காணப்படும் சிறிய வட்ட்ங்களின் எண்ணிக்கை யாது ?
    v.        8 ஆம்  உருவில் காணப்படும் சிறிய வட்ட்ங்களின் எண்ணிக்கையின் வர்க்கம் யாது ?\
3.     

      i.     -  + +

    ii.    ஒருவருடத்தின் என்பது எத்தனை மாதங்கள் ?
    iii.    320km இன் என்பது எத்தனை  m?
   iv.    குமாரிடம் ஒரு தொகை மாம்பழங்கள் உண்டு அவற்றில்  பங்கை விற்பனை செய்தபின் மீதியாக 20 மாம்பழங்கள் இருந்தன அவனிடம் இருந்த மொத்த மாம்பழங்கள் எத்தனை?
    v.    5 l கொள்ளளவுள்ள ஒரு பாத்திரத்தின் அரைவாசியில் நீர் இருக்கும் அதேவேளை மீதிப்பாதியில் எண்ணெய் உள்ளது 5 l கொள்ளளவுள்ள இரண்டாம்  பாத்திரத்திலே மூன்றில் இரண்டில் நீர் இருக்கும் அதே வேளை மூன்றில் ஒன்றில் எண்ணெய் உள்ளது . இவ்விரு பாத்திரங்களிலும் உள்ள திரவங்கள் 10 l கொள்ளளவுள்ள பாத்திரமொன்றில் இடப்படுகின்றது
a.    நீர் உள்ள பின்னம்
b.    எண்ணெய் உள்ள பின்னம்  ஆகியவற்றை காண்க?
4.     
      i.    530 பெறுமதியான புத்தகமொன்றை 590 க்கு விற்பனை செய்யும் போது இலாபம் யாது?
     ii.    வர்த்தகர் ஒருவர் 800 கிகுய் ஆப்பிள் பழங்கள் வாங்கினார் அதில் ஒரும்பகுதி அழுகி வீணாகியது பின்னர் எஞ்சிய பழங்களை விற்பதன் மூலம் 2  நட்டம் அடைந்தார்  பழங்களை விற்று அவருக்கு கிடைத்த பணத்தை  காண்க ?
    iii.    32000 பெறுமதியான தொலைக்காட்சியை விற்கும் பொது 5 களிவு கொடுக்கப்படுகிறது கழிவுத்தொகை ,விற்கும்விலை என்பவவற்றை காண்க ?
   iv.    குறித்த வாகனம் ஒன்றை 120000 இற்கு விற்கும் போது தரகருக்கு 48000 தரகு பணமாக வழங்கப்பட்டது தரகு சதவீத்தத்தை காண்க?
    v.    குறித்த தரகர் ஒருவர் 5 தரகுப்பணத்தை அரவிடும் உடன்பாட்டில் ஒருவீட்டை விற்க கையேற்றார் அவருக்கு தரகு பணமாக 35000 கிடைத்தால் வீடு விற்கப்படும் விலையைக்காண்க ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக