ஞாயிறு, 20 ஜனவரி, 2013

மாதாந்த பரீட்சை கணிதம் தரம் 8


1.        பெறுமானம் யாது?   1.045 + 12.16 
2.        சுருக்குக   3x -2-x
3.        99 என்பது எத்தனையாவது ஒற்றை எண் ஆகும் ?
4.        உரு 01 இன்சுற்றளவு  யாது?
5.        x=4 எனின் 2 x2+ 3x இன் பெறுமானம் யாது?

6.        4n - 4 எனும் எண்தொடரில் முதல் 2 உறுப்புக்களை தருக?
7.        12 ஆவது முக்கோணி எண் யாது?
8.        பெறுமானம் யாது? 42.3  100
9.        இன் பருமன் யாது ?
10.     பெறுமானம் யாது? (-10) 3
11.     சமபக்க முக்கோணி ஒன்றின் ஒரு அகக்கோணத்தின் பெறுமானம் யாது?
12.     , இதில் பெரிய பின்ன்ம் எது?
13.     60,48,64 ஆகியவற்றின் பொ.கா.பெ யாது?
14.     எண்கோட்டில் குறித்துக்காட்டுக (–3) -  (+7)
15.     ஒரு புத்தகத்தின் விலை  2x உம் ஒரு குடையின் விலை ரூ  4y  உம் ஆகும் இரண்டையும் வாங்கதேவையான பணத்தை அட்சர கணித கோவையாக  தருக?
16.     X=-2   y =-1 எனின் (x + y )2  பெறுமானம் யாது?  
17.     பன்னிரு முக்கியின் விளிம்புகளின் எண்ணிக்கை யாது ?
18.     உரு 02 இல்  வந்துள்ள இரு நிரப்புக்கோணச்சோடிகளை தருக
19.      என்பன எவ்வகைக் கோணச்சோடிகள் ஆகும் ?
20.     பெறுமானம் யாது?   (-2.3) +(+8.12)
21.     4(p+2q-r)+2(p + q)
22.     காரணியாக்குக 12a – 18b +b
23.    
24.    
25.     உரு02 இன்  பரப்பளவை காண்க ?


1.        2x அலக்குகள் நீளமும் y அலகுகள் அகலமும் உள்ள ஒரு செவ்வகம் ஒன்றின் சுற்றளவு யாது ?
2.        20x 2-12xy +18xy2
3.        அடைப்பு நீக்கி  சுருக்குக
1)       4(p+2q –r_+2(p + q)          2) 5(2x +y)+2(x + y)
4.        X=5  ,y =10   எனின்      2 x +4y -3x
5.        எண்கோட்டை  பயன்படுத்தி கழிக்க  1)  (+3)-(+7)          2) (-6)-(+3)
6.        35 இன் மிகை நிறப்பி யாது ?
7.        எண்முகி ஒன்றின் உச்சிகளின் எண்ணிக்கை எத்தனை
8.        பரப்பளவு காண்க
9.        20,24,28,32……………………….. எனும் தொடரின் பொது உறுப்பு யாது?
10.     2n +18 எனும் தொடரின் முதல் 5 உறுப்புக்களையும் எழுதுக
11.     24 ஆவது சதுர எண் யாது?
12.     12 ஆவது முக்கோணி எண் யாத?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக