ஞாயிறு, 30 ஜூன், 2013

MONTHLY EXAM FEBRUARY MATHS G-10


GRADE 10        2 HOUR    NAME...............................

1.    ஒரு பென்சிலின் விலை ரூபா 2.50 ஆகும் அவ்வாறான 10 பென்சில்களின் விலை யாது ?














ஒரு தொட்டியை முற்றாக நீரால் நிரப்ப  4 மணித்தியாலம் தேவை,அதன் பங்கை நிரப்ப எத்தனை மணித்தியாலம் வேண்டும்?
1.    உரு 1 இல்    பகுதியை நிழற்றுக?
1.    .35 m cm இல் தருக ?
2.   
உரு 1
சுருக்குக 14.567+1.45
3.    சுரூக்குக   (-5)3       
5.   
x
சுருக்குக  0.4 x0.1
6.   
50
60,90,96 இற்கு பொ.ம.சி காண்க ?

1.    3,4,6,3,8,x இங்கு x இடையம் எனின் x க்கு சாத்தியமான முழு எண்களை தருக?
2.    தீர்க்குக    = 4
3.    பெறுமானம் காண்க
4.    அடைப்பு நீக்குக   3(a+2b+b)
5.    81 ஐ 4 இன் வலுவில் தருக ?
6.    10 x – 12 = 8 எனின்x இன் பெறுமானம் காண்க ?
1.    X=4   y=2 எனின் பெறுமானம் காண்க                  

ii.    ஒருவருடத்தின் என்பது எத்தனை மாதங்கள் ?
iii.    320km இன் என்பது எத்தனை  m?
iv.    குமாரிடம் ஒரு தொகை மாம்பழங்கள் உண்டு அவற்றில்  பங்கை விற்பனை செய்தபின் மீதியாக 20 மாம்பழங்கள் இருந்தன அவனிடம் இருந்த மொத்த மாம்பழங்கள் எத்தனை?
v.    5 l கொள்ளளவுள்ள ஒரு பாத்திரத்தின் அரைவாசியில் நீர் இருக்கும் அதேவேளை மீதிப்பாதியில் எண்ணெய் உள்ளது 5 l கொள்ளளவுள்ள இரண்டாம்  பாத்திரத்திலே மூன்றில் இரண்டில் நீர் இருக்கும் அதே வேளை மூன்றில் ஒன்றில் எண்ணெய் உள்ளது . இவ்விரு பாத்திரங்களிலும் உள்ள திரவங்கள் 10 l கொள்ளளவுள்ள பாத்திரமொன்றில் இடப்படுகின்றது
a.    நீர் உள்ள பின்னம்
b.    எண்ணெய் உள்ள பின்னம்  ஆகியவற்றை காண்க?

1.    ஒருவர் தனது காணியில் அரைவாசியை மனைவிக்கும் மீதியை சமமாக தனது மூன்று பிள்ளைகளுக்கும் பிரித்துக்கொடுப்பதற்கு உத்தேசித்தார் எனினும் அவசர தேவைக்காக காணியில் ஐ விற்கவேண்டியிருந்தது பின்னர் மீதிக்காணியை முதலில் உத்தேசித்தவாறு பிரித்துக்கொடுத்தார்

1.    காணியில்  பங்கை விற்றபின்னர் எஞ்சியிருக்கும் அளவு மொத்தக்கானியில் என்னபின்னம்?
2.    மொத்தக்காணியில் என்ன பங்கு மனைவிக்கு கிடைத்தது ?
3.    மொத்தக்காணியில் என்னபங்கு ஓரூ பிள்ளைக்கு கிடைத்தது ?
4.    காணியில் ஒருபங்கை விற்க முன்பாக ஒருபிள்ளைக்கு வழங்குவதற்கு குறிப்பிட்டகாணியின் அளவிற்கும் பின்னர் கிடைத்த காணியின் அளவிற்குமிடையே உள்ள வித்தியாசம் 12 ha2  எனின் மொத்தக்கானியின் பருமனை ha2இல்காணக?

2.    சதுரமொன்றின் பக்க நீளத்தின் இருமடங்கில் இருந்து 3 அலகுகளை கழித்தும் மற்றயபக்கத்தின் இரண்டுமடங்கின் 5 அலகுகள் கூட்டியும் பெறப்பட்ட புதிய செவ்வகத்தின் பரப்பளவை காண்க?

3.    y =2x-4   இன் தரப்பட்டுள்ள x இன் சில பெருமானங்களுக்கு ஒத்த y இன் பெறுமானங்கள் இடம்பெறும் பூரணமற்ற அட்டவணை கீழே காணப்படுகின்றது
x
-2
-1
0
1
2
y


-4

0

1.    அட்டவணையை பூர்த்தி செய்க
2.    வரைபை வரைக
3.    படித்திறன்,வெட்டுத்துண்டு யாது ?
4.    இவ்வரைபுக்கு சமாந்தரமான வரைபின் சமன்பாடு யாது?அதனை வரைக
5.    இவ்வரைபுக்கு செங்குத்தான  வரைபின் சமன்பாடு யாது?அதனை வரைக

4.     
a.    AB 5 CM நீளமான  கோடொன்று வரைக ?
b.    B இல் 60 ஆகுமாறு 4CM ஆகுமாறு BC ஐ வரைக ?
c.    முக்கோணி ABC ஐ பூர்த்தி செய்க
d.    AC ஐ அளந்தெழுதுக ?
e.    கோணம் ABC ஐ அளந்தெழுதுக ?







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக