GRADE 11 NAME.....................................................
1. ஒரு பென்சிலின் விலை ரூபா 2.50 ஆகும் அவ்வாறான 10
பென்சில்களின் விலை யாது ?
2.
தீர்க்குக = 4
|
3. சுருக்குக 0.4 x6
4. 32 cm நீளமுடைய சதுரத்தின் பக்க நீளத்தை
காண்க ?
5. 3,4,6,3,8,x இங்கு x இடையம் எனின் x க்கு சாத்தியமான முழு எண்களை தருக?
6. தரப்பட்டுள்ள வென்வரிப்படத்தில் தரம்
11 இன் பெண்பிள்ளைகளை
காட்டும் பிரதேசத்தை நிழற்றுக?
7.
27=128 எனின் ,log2 228 இன் பெறுமானம் யாது ?
|
8. 2.05 kg இணை கிராம்களில் தருக ?
9. விகிதமுறா எண்களுக்கு இரண்டு உதாரணம் தருக ?
10.
தசமத்தில் தருக
|
11.
சதவீதமாக்குக 1.75
|
12. உருவில் முக்கோணியின் சுற்றளவு யாது?
13. ஒரு தொட்டியை முற்றாக நீரால் நிரப்ப 4
மணித்தியாலம் தேவை, நிரப்ப எத்தனை மணித்தியாலம் வேண்டும்?
14. பெறுமானம் காண்க
15. சுருக்குக 3(a+2b+b)
16.
உரு 1 இல் பகுதியை நிழற்றுக?
|
17. வர்க்கமூலம் காண்க
18.
36 cm2 உடைய சதுரமொன்றின்
ஒருபக்கநீளம் யாது?
19. X=4 y=2 எனின் பெறுமானம் காண்க 1)
20.
4,16,36சதுர சென்றி மீற்றர் உடைய 3
தாள்கள் உண்டு அவற்றிலிருந்து ஒன்றிலேனும் துண்டு
வெட்டியாகற்றப்படாத வகையில் சம அளவு சதுரங்கள் வெட்டவேண்டுமெனில் அவ்வாறு
வெட்டியெடுக்கக்கூடிய மிகப்பெரிய சதுரத்தின் பரப்பளவு யாது,அவ்வாறு
எத்தனை சதுரங்கள் வெட்டலாம்?
|
|
21.
60,90,96 இற்கு பொ.ம.சி காண்க ?
|
|
22.
உரு 2 இல் xஇன் பெறுமானம்
யாது?
|
23. உரு 2 இல் yஇன் பெறுமானம் யாது?
|
24. 81 ஐ 4 இன் வலுவில் தருக
25. 10 x – 12 = 8
எனின்x இன் பெறுமானம் காண்க
26. காரணி காண்க x2 +2x +xy
27. ஒரு மதிலைக்கட்டுவதற்கு 4 பேருக்கு 6 நாட்கள் எடுக்கும் 3
பேரைக் கொண்டு எத்தனை நாட்களில் கட்டி முடிக்கலாம்
28. A.B என்பன ஒன்றிலிருந்தொன்று 10 cm தூரத்தில் இருக்கும் இரு புள்ளிகளாகும் கேத்திர
கணித அறிவைப் பயன்படுத்தி A யிலிருந்தும் B யிலிருந்தும் சமதூரத்தில் இயங்குகின்ற ஒரு புள்ளியின் ஒழுக்கை பருமட்டாக வரைக ?
29. 1 தொடக்கம் 6 வரை எண்ணிடப்பட்ட கோடாத தாயக்கட்டை ஒன்றை உருட்டும் போது ஒற்றை
எண் கிடைப்பதற்கான நிகழ்தகவு யாது?\
1.
மிகக்குறைந்த என்னிக்கயிலான மாணவர்
விரும்பும் விளையாட்டு எது ?
|
|
ii.
ஒருவருடத்தின் என்பது எத்தனை மாதங்கள் ?
|
iii. 320km இன் என்பது எத்தனை m?
iv. குமாரிடம் ஒரு தொகை மாம்பழங்கள் உண்டு அவற்றில் பங்கை விற்பனை
செய்தபின் மீதியாக 20 மாம்பழங்கள் இருந்தன அவனிடம் இருந்த மொத்த மாம்பழங்கள்
எத்தனை?
v. 5 l கொள்ளளவுள்ள
ஒரு பாத்திரத்தின் அரைவாசியில் நீர் இருக்கும் அதேவேளை மீதிப்பாதியில் எண்ணெய்
உள்ளது 5 l கொள்ளளவுள்ள இரண்டாம் பாத்திரத்திலே மூன்றில் இரண்டில் நீர் இருக்கும்
அதே வேளை மூன்றில் ஒன்றில் எண்ணெய் உள்ளது . இவ்விரு பாத்திரங்களிலும் உள்ள
திரவங்கள் 10 l கொள்ளளவுள்ள பாத்திரமொன்றில் இடப்படுகின்றது
a. நீர் உள்ள பின்னம்
b. எண்ணெய் உள்ள பின்னம்
ஆகியவற்றை காண்க?
1. ஒருவர் தனது காணியில் அரைவாசியை மனைவிக்கும் மீதியை சமமாக
தனது மூன்று பிள்ளைகளுக்கும் பிரித்துக்கொடுப்பதற்கு உத்தேசித்தார் எனினும் அவசர
தேவைக்காக காணியில் ஐ விற்கவேண்டியிருந்தது
பின்னர் மீதிக்காணியை முதலில் உத்தேசித்தவாறு பிரித்துக்கொடுத்தார்
1. காணியில் பங்கை விற்றபின்னர்
எஞ்சியிருக்கும் அளவு மொத்தக்கானியில் என்னபின்னம்?
2. மொத்தக்காணியில் என்ன பங்கு மனைவிக்கு கிடைத்தது ?
3. மொத்தக்காணியில் என்னபங்கு ஓரூ பிள்ளைக்கு கிடைத்தது ?
4. காணியில் ஒருபங்கை விற்க முன்பாக ஒருபிள்ளைக்கு
வழங்குவதற்கு குறிப்பிட்ட காணியின் அளவிற்கும் பின்னர் கிடைத்த காணியின்
அளவிற்குமிடையே உள்ள வித்தியாசம் 12 ha2 எனின் மொத்தக்கானியின் பருமனை ha2இல்காணக?
2. சதுரமொன்றின் பக்க நீளத்தின் இருமடங்கில் இருந்து 3 அலகுகளை
கழித்தும் மற்றயபக்கத்தின் இரண்டுமடங்கின் 5 அலகுகள் கூட்டியும் பெறப்பட்ட புதிய செவ்வகத்தின்
பரப்பளவை காண்க?
3. y =2x-4 இன் தரப்பட்டுள்ள x இன்
சில பெருமானங்களுக்கு ஒத்த y இன் பெறுமானங்கள் இடம்பெறும்
பூரணமற்ற அட்டவணை கீழே காணப்படுகின்றது
x
|
-2
|
-1
|
0
|
1
|
2
|
y
|
|
|
-4
|
|
0
|
1. அட்டவணையை பூர்த்தி செய்க
2. வரைபை வரைக
3. படித்திறன்,வெட்டுத்துண்டு
யாது ?
4. இவ்வரைபுக்கு சமாந்தரமான வரைபின் சமன்பாடு யாது?அதனை வரைக
5. இவ்வரைபுக்கு செங்குத்தான
வரைபின் சமன்பாடு யாது?அதனை வரைக
4.
a. AB 5 CM நீளமான கோடொன்று வரைக ?
b. B இல் 60ஆகுமாறு 4CM ஆகுமாறு BC
ஐ வரைக ?
c. முக்கோணி ABC ஐ பூர்த்தி
செய்க
d. AC ஐ அளந்தெழுதுக ?
e. கோணம் ABC ஐ
அளந்தெழுதுக ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக