ஞாயிறு, 30 ஜூன், 2013

MONTHLY EXAM FEBRUARY MATHS G-8


1GRADE 8       NAME
பெறுமானம் காண்க
2.    சுருக்குக3(a+2b+b)
3.      பெறுமானம் காண்க 17.12+0.145
4.    4,1,-2,-5 இவ்வெண் தொடரின் பொது உறுப்பு யாது ?
5.    81 ஐ 4 இன் வலுவில் தருக ?
6.    24 வது சதுர எண் யாது ?
7.    பெறுமானம் காண்க   216x2
8.    விரித்தெழுதுக  25x  x4
9.    3t 54 kg ஐ கிலோகிராமில் தருக?

10. மாம்பழம் ஒன்றின் விலை ரூ 24.00 ஆகும்  இதன் அரை வாசிவிலை கொய்யாவுக்கு எனின் இரண்டையும் வாங்க தேவையான பணத்தை மட்டந்தட்டுக?
11. 18 cm ; 24 cm :36 cm இதனை எளிய வடிவில் தருக ?
12.
62
உரு 1 இல்  x பெறுமானம் யாது?
13.
x
x
60,90,96 இற்கு பொ.ம.சி காண்க ?
14. இடைவெளிக்கு பொருத்தமானதை காண்க    =   =   -5
15. சுருக்குக[p-q]+2[2p+3]
16. x =10 ,y =5 எனின்  உருவின் சுற்றளவு யாது?
17.

y
10 x – 12 = 8 எனின் x இன் பெருமானம் காண்க
18.
x
காரணி காண்க x2 +2x +xy
19.
2 2 x 62 x 52
வர்க்க மூலத்தை காண்க
20. 0.025 t kg இல் தருக


v  பின்வரும் வினாக்களுக்கு சரியானாவிடை தருக
          i.    23 x a3 இப்பெருக்கத்தினை விரித்தெழுதுக?
        ii.    256 ஐ 4 இன் வலுவில் தருக ?
       iii.    இதனை பெருக்கத்தின் வலுவாக தருக ?
       iv.    சுருக்குக   



      i.        105000kg இல்t தருக
    ii.        12 345 kg மெட்ரிக் தொன்னிலும் கிலோகிராமிலும் தருக ?
   iii.        o.oo7 t  kg கிலோகிராமில் தருக ?
   iv.        t                 kg
24           710
X              7


    v.        5t 600kg நெல்  200  பைகளில் சமமாக இடப்பட்டால் ஒருபையில் உள்ள நெல்லின் நிறை யாது?

i.        பெறுமானம் காண்க           
ii.        முதன்மைக்காரணிகளை பயன்படுத்தி வர்க்கமூலம் காண்க ?
iii.        ஒரு சதுரக்கானியின் பரப்பளவு 2025m2எனின் காணியின் ஒரு பக்க நீளம் யாது?
iv.        காரணிகளாக்குக [20x2-16xy-18xy2]

i.        X=4   y=2 எனின் பெறுமானம் காண்க   1)   2) 
ii.        எண்முகியின் உச்சிகளின் எண்ணிக்கை யாது?
iii.        அடைப்புநீக்கி  சுருக்குக 1)   3a[2a-2b+3c]        2)     3x[a+x]+2[a-x]
iv.        பெறுமானம் கானக                                     1)  (+7) +(-11)                2)  (+9)-(-6)
v.        எண்கோட்டில் குறித்துக்காட்டுக            1) (+5)+(-2)          2)     (-3)-(-2)





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக