ஞாயிறு, 20 ஜனவரி, 2013
மாதாந்த பரீட்சை கணிதம் தரம் 7
*
எல்லா
வினாக்களுக்கும் விடை எழுதுக
1.
உருவின்
சமச்சீர் அச்சுக்களின் எண்ணிக்கை யாது?
2.
மகரகம
என்றசொல்லின் எழுத்துக்களின் தொடயை வென்னுருவில் விபரிக்க?
3.
மேலே
குறுப்பிட்ட தொடையின் மூலங்களின் எண்ணிக்கை யாது?
4.
1251
இவ்வேண்ணின் இலக்கச்ச்சுட்டி யாது?
5.
மேலே
குறுப்பிட்ட எண் மூன்றால் வகுபடுமா? உமது முடிவுக்கான காரணம் யாது? உரு.01
6.
12,30 இன் காரணிகளை தனித்தனியே தருக?
வியாழன், 17 ஜனவரி, 2013
மாதாந்த பரீட்சை கணிதம் தரம் 6
கவனிக்க :
*
பரீட்சை
வினாத்தாள்களையும்,
விடைகளையும், உங்கள் பெறுபேறுகளையும் எமது இணையத்தளத்தில்
பெற்றுக்கொள்ள முடியும்.
*
எல்லா
வினாக்களுக்கும் விடை எழுதுக.
v சரியான விடையை தெரிவு செய்க
1.
ஒரு
குறித்த புள்ளியிலிருந்து மாறாத்தூரத்தில் அசையும் புள்ளியின் ஒழுக்கு எது ?
1)
சதுரம்
2) வட்டம் 3)முக்கோணி 4)செவ்வகம்
2.
தரப்பட்டுள்ள
வட்டத்தின் மையம் யாது
1)
A 2)B
3)C 4)D
v பின்வரும் வினாக்களுக்கு விடை தருக
3.
3412 இவ்
எண்ணின் நூறாம் இடத்து இலக்கம் யாது?
4.
678756
இவ் எண்ணை எழுத்தில் தருக ?
மாதாந்த பரீட்சை தமிழ் தரம் 11
v சரியான விடையின் கீழ்
கோடிடுக
1. “பெருந்தடங்கட் பிறைநூதலார் க்கெலாம் …..” இங்கு நுதல் என்பதன் ஒத்தசொல்
1) வெற்றி 2) நயனம் 3) சந்திரன் 4) நெற்றி
2. “ஆழிவாய்ச்சத்தம்
அடங்காதோ” இங்கு ஆழி என்பதன் ஒத்த சொல்
1) கடல்
2) சக்கரம் 3) காற்று 4) அகழி
3. “பாரதியின் பாடல்களை
பாமரரும் படித்தின்புறுகின்றனர்.” பாமரர்
என்பதன் எதிர்பொருட் சொல்
1) இளமை
2) நவீனம் 3) புதுமை 4)
புராதனம்
4. “கார் என்று பேர்
படைத்தாய் ககனத்துறும் போது” இதில் ககனம் என்பதன் பொருள்
1)கடல்
2) வானம் 3) ஆறு 4) மேகம்
5. சிங்கத்தின் இளமைப்பெயர்
குருளை என்பது போல யானையின் இளமைப்பெயர்
1)கன்று 2)
குட்டி 3) கெரும் 4)போதகம்
6. Cartoon என்பதன் தமிழ் வடிவம்
மாதாந்த பரீட்சை தமிழ் தரம் 10
சரியான விடையின் கீழ்
கோடிடுக
1. பெருந்தடங்கட் பிறைநூதலார் க்கெலாம் ….. இங்கு நுதல் என்பதன் ஒத்தசொல்
1) வெற்றி 2) நயனம் 3) சந்திரன் 4) நெற்றி
2. ஆழிவாய்ச்சத்தம்
அடங்காதோ இங்கு ஆழி என்பதன் ஒத்த சொல்
1) கடல்
2) சக்கரம் 3) காற்று 4) அகழி
3. பாரதியின் பாடல்களை
பாமரரும் படித்தின்புறுகின்றனர் பாமரர்
என்பதன் எதிர்பொருட் சொல்
மாதாந்த பரீட்சை தமிழ் தரம் 8
v மிகப் பொருத்தமான விடையின் கீழ் கோடிடுக
1.
இகம்
என்பதன் எதிர்ப்பதம்
1) முறம் 2) பக்கம் 3)பரம் 4)முகம்
2.
வெள்ளை
முயல் வேகமாக பாய்ந்தது இதில் வந்துள்ள
வினையடை
1)
பாய்ந்தது
2)முயல் 3)வேகமாக 4)வெள்ளை
3.
நான்
எழுதிய கடிதம் கிழிந்து விட்டது இதில் வந்த பெயரெச்சம்
1)கிழிந்து 2)கடிதம் 3) நான் 4)எழுதிய
4.
தமிழில்
உள்ள முதலெழுத்துக்கள்
1)12 2)18 3)
30 4) 247
5.
தின்றான்
என்பது ஒரு
1)உரிச்சொல் 2)உருபு 3)இடைச்சொல் 4) பெயரடை
6.
அரசன்
குளத்தை கட்டுவித்தான் இது எவ்வகை வினை
1)தான் வினை 2)குறிப்பு வினை 3) பிறவினை 4) கூட்டுவினை
7.
பின்வரும்
வினைகளில் எது செயற்படு பொருள் இன்றி வரும்
மாதாந்த பரீட்சை தமிழ் தரம் 7
v சரியான விடையின் கீழ் கோடிடுக
1.
ஒரு
வாக்கியத்தின் செயலை குறிப்பது
1)எழுவாய் 2)பயனிலை 3)அடைமொழி 4)செயற்படுபொருள்
2.
“மன்னனின்
ஒளி எங்கும் பரவியது” இங்கு ஒளி என்பது
1)வெளிச்சம்
2)சத்தம் 3)புகழ் 4)சூரியன்
3.
காதர்
நன்றாக ..................
1)படுவான் 2)பாடினாள்
3)பாடினார் 4)படியது
4.
“அழகிய
மான் துள்ளி ஓடியது” இங்கு வந்த பெயரடை
எது?
1)துள்ளி 2)ஓடியது 3)அழகிய 4)மான்
5.
“கண்ணன்
வேகமாக சென்றான்” இங்கு வந்துள்ள வினையடை எது?
1)கண்ணன் 2)வேகமாக 3)சென்றான் 4)விரைவாக
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)