ஞாயிறு, 20 ஜனவரி, 2013

மாதாந்த பரீட்சை கணிதம் தரம் 7

*         எல்லா வினாக்களுக்கும் விடை எழுதுக
1.        உருவின் சமச்சீர் அச்சுக்களின் எண்ணிக்கை யாது?
2.        மகரகம என்றசொல்லின் எழுத்துக்களின் தொடயை வென்னுருவில் விபரிக்க?
3.        மேலே குறுப்பிட்ட தொடையின் மூலங்களின் எண்ணிக்கை யாது?
4.        1251 இவ்வேண்ணின் இலக்கச்ச்சுட்டி யாது?
5.        மேலே குறுப்பிட்ட எண் மூன்றால் வகுபடுமா? உமது முடிவுக்கான காரணம் யாது?                 உரு.01
6.        12,30 இன் காரணிகளை தனித்தனியே தருக?
7.        இரண்டினதும் பொ.கா.பெ ஐ காண்க?
8.        இரண்டினதும் பொ.ம.சி ஐ காண்க?
9.        128 ஐ முதன்மை எண் ஒன்றின் வலுவாகத் தருக ?




 

10.       =  a     பெட்டியில் வரவேண்டிய பெறுமானங்களை தருக?
(

1.        a = 4 என பிரதியிட்டு பெறுமானம் காண்க
a.        1) 2a                2) a2
b.        குமாரின் வயது 2 வருடங்களாகும் அவனது அண்ணனின் வயது அவனின் வயதிலும் 2 மடங்காகும் அவர்களது தந்தையின் வயது  இருவரது வயதுகளின் கூட்டுத்தொகையிலும் 10 அதிகமாகும் வயதுகளை வலுக்களாக தருக?
(16புள்ளிகள்)
2.        அலகு மாற்றம் செய்க
a)       1) 12000g ஐ  (kg)           2) 1.56g ஐ (mg)
b)       காற்று நிரப்புவதற்கு முன் பந்தின் நிறை 1600g ஆகும் நிரம்பிய பின் 2100g ஆகும் எனின் இதே போன்று 10 பந்துகளை நிரப்ப தேவையான காற்றின் நிறை யாது?
(16புள்ளிகள்)
3.        பின்வருவனவற்றுக்கு விடை எழுதுக?
a.        2016 இன் பெப்ரவரி மாதத்திலுள்ள நாட்களின் எண்ணிக்கை யாது?
b.        உங்கள் பிறந்த ஆண்டு மாதம் திகதி என்பவற்றை குறிப்பிட்டு இன்று 17.01.2013 இல் உங்களது வயதை கணிக்குக?
(16புள்ளிகள்)
4.        யாதேனும் பண்புகளின் அடிப்படையில் வரையறை செய்யப்பட்ட கூட்டம் தொடை எனப்படும்.
a.        தொடை  ஒன்றை குறிக்கும் முறைகளை தருக? 10 ற்குட்பட்ட முதன்மை எண்களின் தொடையை யாதேனும் ஒரு முறையில் குறித்துக்காட்டுக?
b.        120232 இவ்வெண்ணை தொடையாக்குவதற்கான மூலங்களை தருக?
வென் உருவில் காட்டுக ?
(16புள்ளிகள்)


ஆசிரியர் :.....................................................

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக