1.
= 1.414 ,
எனின் பெறுமானம் காண்க
2.
சுருக்குக x2
x
3.
படத்தில் x இன்
பெறுமானம் யாது
4.
பெறுமானம் காண்க (0.01) 2
5.
√80 என்பது a√b எனும்
சேடு வடிவில் காட்டப்பட முடியுமாயின் a,b ஆகியவற்றின் பெறுமானம் காண்க
6.
2
lg x + lg 3 = lg 48 எனும்
சமன்பாட்டை தீர்க்குக
7.
√c + √b = √a ஆகுமாறு
a, b, c யிற்கு10 இலும்
குறைந்த ஒன்றுக்கொன்று சமனற்ற நேர்முழுஎண்களை காண்க
8.
நேர்ச்சுட்டியாக்குக
9.
ஒரு பக்க
நீளம் 4 cm உடைய சதுரமுகியின் மொத்த மேற்
பரப்பளவு யாது
10. 0.0345 ஐ அடி பத்தில் மடக்கையாக்கும் போது சிறப்பியல்பு
யாது?
11. 5x=125 எனின் x இன்
பெறுமானம் காண்க
12. ; விகிதமுறு எண்களை தெரிவுசெய்க 0.5, 0.3, ,
,2,√ 32
1.
30 நாட்களை கொண்ட மாதமொன்றில் ;
72 நபர்கள்
; பார்வையிட்ட் மணித்தியாலங்களின் விபரம் வருமாறு
மாதமொன்றில் தொலைக்காட்சி பார்த்த மணித்தியாலங்கள்
|
15 -
30
|
30 -
45
|
45 -
60
|
60 -
90
|
|
நபர்களி எண்ணிக்கை
|
14
|
16
|
18
|
24
|
(i)
சலாகை வரைபில் தருக
(ii)
மாதமொன்றிற்கு 45 ஐ விட குறைந்த அளவு மணித்தியாலங்களில் தொலையக்காட்சி
பார்ப்பவர்களின் எண்ணிக்கை யாது?
(iii)
இது தொடர்பான வட்ட வரைபு அருகில் காட்டப்பட்டுள்ளது அதில் a,b,c என்பவற்றின் பெருமானங்களை
காண்க
i.
பெரிய உருளையின் ஆரை 14 cm உயரம் 30 cm ஆகும் அதன் மொத்தமேற்பரப்பை காண்க
ii.
சிறிய உருளையினதும் பெரிய உருளையினதும் கனவளவுகளுக்கிடையிலான விகிதம் 1:2 ஆகும் சிறியதன் கனவளவை காண்க
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக