வியாழன், 6 டிசம்பர், 2012

விஞ்ஞானம் தரம்10


சரியான விடையின் கீழ் கோடிடுக1.         அணு பற்றிய முதல் கொள்கை
1)   தாற்றன்         2) தொம்ஸன்          3) மெண்டலிவ்           4) சட்விக்
2.         ஆவர்த்தன அட்டவனையுடன் தொடர்புடையவர்
1)   போர்       2) மெண்டலிவ்         3) அவகாதரோ          4) கிரகம் மெண்டல்
3.         அணுவாரை அதிகரிப்பது
1)        B           2) Na                     3 )  Si                4) எதுவுமில்லை
4.         அணுவாரை குறைவென  எதிர் பார்க்கும் மூலகத்தின் அணுவெண்
1)   19                               2)  12                                    3) 18                                   4) 10
5.         ஒற்றை இடப்பெயர்ச்சி தாக்கம்
1)   Mg + H2SO4  MgSO4 + H2     2)  CUSO+ BaCl BaSO+CuCl2    3)   Al + O2  Al2O3    4) எதுவுமில்லை
6.         அயன் சேர்வை ஒன்று
1)   N2              2) H2O                  3) NH3                            4) NaCl
7.         எனும் மூலகத்தின் ஒட்சைட்டின் சூத்திரம் X2ஆகும் அதன் குளோரைட்டின் சூத்திரம்
1)        XCl                           2)  X2Cl                  3) X2Cl2                           4) NaCl
8.         ஐதரோகாபன்  ஒன்று முற்றாக எரிக்கபட்ட போது 54g H2O , 88g COஉம் கிடைத்தது. அதன் சூத்திரம்
1)   C2H6                  2) CH4                           3) C2H2                             4) CH5
10.      N2O இல் நைதரசன் வெளிக்காட்டும் வலுவளவு
1)        2                        2)  1                                 3) 4          

கணிதம் தரம்10



1)          2  m நீளமான துணியிலிருந்து 25 cm துண்டு வெட்டியெடுக்கபட்டது எனின், மீதி யாது   
2)          m2 கொள்ளளவுள்ள தாங்கியொன்றில்பங்கு நீர் நிரம்பியுள்ளது முற்றாக நிரம்ப இன்னும் எவ்வளவு  லீட்டர் நீர் வேண்டும்?
3)          4x2 - 16x3 இதன் பொதுக்கரணி யாது
4)          X=2 எனின்     இன் பெறுமானம் யாது?
5)          X2 = x  எனின் x பெருமாணங்கள் யாது?
6)          மூலங்கள் -3 , 2 ஆகவுள்ள இருபடிச்சமன்பாட்டை காண்க?

விஞ்ஞானம் தரம்8


சரியான விடையின் கீழ் கோடிடுக

1.    ஓரலக்குப்பரப்பில் தாக்கும் விசை
        1)   வேகம்    2) இடப்பெயர்ச்சி   3) அமுக்கம்
2.    ஒரு செக்கனில் 1000j சக்தி வெளிவிடப்படும் என்பதை குறிப்பது
       1)   W                  2) kw                  3) kj
3.   ஒளிமுறிவுடன் தொடர்புடைய தோற்றப்பாடு 
        1)   கானல் நீர்    2) தளவாடியில் முகம் பார்த்தல் 3) கலையுருக்காட்டி
4.    கடத்தலுக்கு ஊடகம் தேவையில்லாதது
         1 )   ஒலி             2) சூரிய ஒளி      3) இலத்திரன்5.    ஒலியின் வேகம் அதிகமாயிருப்பது
         1)   வளியில்  2) நீரில்             3) உலோகத்தில்
6.    நீரில் கரைய கூடியது

கணிதம் தரம் 8



1.          பொது உறுப்பை காண்க  1) 2,4,6,8,10…………                      2) 1,4,9,16,25……………………………………..                   .                                                     .                        1)..............................................                 2)..............................................         
2.          ஒருபக்க நீளம் a ஆகவுள்ள சதுரத்தின் சுற்றளவு,பரப்பளவு யாது?.....

3.          செவ்வக வடிவான மைதானத்தின் சுற்றளவு 200m, அகலம் x எனின் நீளத்தை x  சார்பில் தருக?           
4.          நிரப்பு கோணம் என்பதால் நீங்கள் விளங்குவது யாது? .
5.          சுருக்குக  1)   3(a + b)+a + b                                      .        
2)   (p – q) + 2(2p + 3)                                         
6.          காரணியாக்குக      1) mn + my.................................................................. 2)   8 + 8x   
7.    வர்க்கமூலம் காண்க         .                      4)   64x 
8.          சுருக்குக  .......              
            

.     ...............................................................                                              

உ                                                                                                                 (10  4 = 40)
11.       14 cm3 கனவளவுள்ள ஓர் உலோகத்தின் திணிவு 112 kg ஆகும் cm3 இன் திணிவு யாது?                                      

12.       செவ்வக காணியின் பரப்பளவு 120 m2  ஆகும் நீளம் அகலத்தின் இரு மடங்கு எனின் அக்காணியின் அகலம் யாது? 

கணிதம் தரம்7


தரம் 7 எல்லா வினாக்களுக்கும் விடை தருக                                    

1.        10889 இதன் இலக்கசுட்டி யாது? .
2.        கூட்டுக 10.27 + 5.412  

3.        4m துணியின் விலை  304 ரூபா 10 m துணியின் விலை யாது ? 
4.        3....47 என்ற எண் 3 ஆல் வகுபடும் எனின் வெற்றிடத்துக்கு பொருத்தமான இலக்கங்களை எழுதுக? 

...........................................
5.        125 ஐ 5 இன் வலுவில் எழுதுக?

6.        32x2 ஐ விரித்தெழுதுக? ....................................................

புதன், 5 டிசம்பர், 2012



தமிழ்                       தரம்; 9

எல்லா வினாக்களுக்கும் விடை தருக
1.மிப்  பொருத்தமான  விடையை தெரிவு செய்து அதன் கீழ் கோடிடுக
1.   அன்னம் தெள்ளிய திரைகள் தாலாட்டக் கமலப் பள்ளியில் துயின்றது இதில் துயின்றது என்பதன் எதிர்கருத்து
   1.நித்திரை செய்தது    2.துள்ளியெழுந்தது   3.உறக்கம் கொன்ன்டது  4.விழித்தெழுந்தது
2.   இராமன் நல்ல குணவான் ஆவான் இவ்வக்கியத்தில் குணவான் என்பதன் எதிர்பாற்சொல்
    1.குணவதி               2.குணவள்            3.குணத்தி              4.குணவாட்டி
3.   கடித வகைகளில் ஒன்றாக அமைவது
           1.உறவு முறை கடிதம்     2. அழைப்பு கடிதம்     3.நட்பு கடிதம்     4.அனுதாபக்கடிதம்
4.       கடவுளை நம்புபவன்
    1.நாத்திகன்               2.நண்பன்               3.ஆத்திகன்         4.பதட்டக்காரன்
5.       முதுமொழிமாலை என்ற  நூலை பாடியவர்

கணிதம் தரம் 9


தரம்; 9                                    பாடம்; கணிதம் 
1)சுருக்குக
    2  + 1   =.
2)பொதுக்காரணி யாது?
6x2_3x                ......................................................
3)காரணிகளை வேறாக்குக
4pq+q2-24p-6q =.................................................
7) 10 ற்குட்பட்ட இரட்டை எண்களின் தொடை A இன் n(A) யாது? ...............................................................
8) தொடை என்றால் என்ன? .............................................................................