1. ஓரலக்குப்பரப்பில் தாக்கும் விசை
1) வேகம் 2) இடப்பெயர்ச்சி 3) அமுக்கம்
2. ஒரு செக்கனில் 1000j சக்தி வெளிவிடப்படும் என்பதை குறிப்பது
1) W 2) kw 3) kj
3. ஒளிமுறிவுடன் தொடர்புடைய தோற்றப்பாடு
1) கானல் நீர் 2) தளவாடியில் முகம் பார்த்தல் 3) கலையுருக்காட்டி
4. கடத்தலுக்கு ஊடகம் தேவையில்லாதது
1 ) ஒலி 2) சூரிய ஒளி 3) இலத்திரன்5. ஒலியின் வேகம் அதிகமாயிருப்பது
1) வளியில் 2) நீரில் 3) உலோகத்தில்
1) மணல் 2) தேங்காயெண்ணை 3)யூறியா
7. நீரேற்றிய செப்புசல்பேற்றை வெப்பமேற்றும் போது
1)நீல நிறமாகும் 2) வெண்ணிறமாகும் 3) மாற்றமடையாது
) பெட்ரோல் 2) விறகு 3) சூரியக்கலம்
10. இடப்பெயர்ச்சி வீதம்
1) ஆர்மூடுகல் 2) வேலை 3)வேகம்
11. 100 w உடைய மீன்குமிழ் 2 செக்கனில் வெளியிடும் சக்தியின் அளவு யாது?
12. ஒலியின் சிறப்பியல்புகள் மூன்றும் எவை?
13. ஒரு செக்கனுக்கு 10 m கதியில் செல்லும் ஒருவன் 5 செக்க்கனில் பயணிக்கும் தூரம் யாது?
14. நீரின் அடர்த்தி 1000 kgm-3 ஆகும் இதனால் நீங்கள் விளங்கிக்கொண்டது என்ன?
15. சடப்பொருட்கள் என்றால் என்ன?
16. ஒளித்தெறிப்பின் பயன்கள் 2 தரு
17. 120 kg உடைய பொருளை நியூட்டன் தராசில் சந்திரனில் அளந்த போது 20 kg இருந்தது ஏன் ?
18. ஒலித்தெறிப்பின் பயன்கள் 2 தருக? .
19. அமுக்கம் என்பதை வரைவிலக்கணப்படுத்துக்க?
20. அமுக்கத்தை குறைத்து பயன் பெரும் சந்தர்ப்பம் 2 தருக ? ..
copyright@OSAmahiloor www.osamahiloor.tk
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக