சரியான விடையின் கீழ் கோடிடுக1. அணு பற்றிய முதல் கொள்கை
1) அட்டவனையில் ஒரே கூட்ட மூலகங்கள் எவை? ஒரே ஆவர்த்தன மூலகங்கள் எவை?
1) தாற்றன் 2) தொம்ஸன் 3) மெண்டலிவ் 4) சட்விக்
2. ஆவர்த்தன அட்டவனையுடன் தொடர்புடையவர்
1) போர் 2) மெண்டலிவ் 3) அவகாதரோ 4) கிரகம் மெண்டல்
3. அணுவாரை அதிகரிப்பது
1) B 2) Na 3 ) Si 4) எதுவுமில்லை
4. அணுவாரை குறைவென எதிர் பார்க்கும் மூலகத்தின் அணுவெண்
1) 19 2) 12 3) 18 4) 10
5. ஒற்றை இடப்பெயர்ச்சி தாக்கம்
1) Mg + H2SO4 MgSO4 + H2 2) CUSO4 + BaCl2 BaSO4 +CuCl2 3) Al + O2 Al2O3 4) எதுவுமில்லை
6. அயன் சேர்வை ஒன்று
1) N2 2) H2O 3) NH3 4) NaCl
7. X எனும் மூலகத்தின் ஒட்சைட்டின் சூத்திரம் X2O ஆகும் அதன் குளோரைட்டின் சூத்திரம்
1) XCl 2) X2Cl 3) X2Cl2 4) NaCl
8. ஐதரோகாபன் ஒன்று முற்றாக எரிக்கபட்ட போது 54g H2O , 88g CO2 உம் கிடைத்தது. அதன் சூத்திரம்
1) C2H6 2) CH4 3) C2H2 4) CH5
10. N2O3 இல் நைதரசன் வெளிக்காட்டும் வலுவளவு
கீழே அட்டவனையிலுள்ளவைஉண்மைக்குறியீடுகள் அல்ல, அதனைப்பயன்படுத்தி கீழ்வரும் வினாக்களுக்கு விடை தருக.
A
| |||||||
B
|
C
|
D
| |||||
E
|
F
| ||||||
G
|
1) அட்டவனையில் ஒரே கூட்ட மூலகங்கள் எவை? ஒரே ஆவர்த்தன மூலகங்கள் எவை?
2) இதில் உருகுநிலை கூடிய மூலகம் எது? அதற்கு காரணம் என்ன?
3) F, G சேர்ந்து உண்டாகும் சேர்வையின் சூத்திரத்தை தருக? அது எவ்வகை சேர்வை?
4) E இன் இலத்திரன் நிலையமைப்பை தருக? வரைந்துகாட்டுக?
5) அறைவெப்பநிலையில் வாயுவாக காணப்படும் மூலகம் 2 தருக?
6) 255g KClO3 ஐ வெப்பமேற்றும் போது உண்டாகும் ஒட்சிசன் மூல்களின் எண்ணிக்கை யாது
copyright@OSAmahiloor www.osamahiloor.tk
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக