தரம் 7 எல்லா வினாக்களுக்கும் விடை தருக
1. 10889 இதன் இலக்கசுட்டி யாது? .
2. கூட்டுக 10.27 + 5.412
3. 4m துணியின் விலை 304 ரூபா 10 m துணியின் விலை யாது ?
4. 3....47 என்ற எண் 3 ஆல் வகுபடும் எனின் வெற்றிடத்துக்கு பொருத்தமான இலக்கங்களை எழுதுக?
...........................................
...........................................
5. 125 ஐ 5 இன் வலுவில் எழுதுக?
6. 32x2 ஐ விரித்தெழுதுக? ....................................................
6. 32x2 ஐ விரித்தெழுதுக? ....................................................
15. உருவின் சுற்றளவு யாது?
16. கூட்டுக
3 + 2
.......................................................
17. 36,60 பொ.கா.பெ காண்க? ...........................................................................................................................................................................................
18. a = 2, b = 3 எனின் a3b2 + b இன் பெறுமானம் காண்க? ...............................................................................................................................................
19. 4 kg 480 g தானியத்தை 4 பேருக்கு சமமாக பகிர்ந்த போது ஒருவருக்கு கிடைக்கும் அளவு யாது?
.......................................................................................................................................................................................................................
20. தசம எண்ணாக தருக? ...........................................
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக