1) 2 m நீளமான துணியிலிருந்து 25 cm துண்டு வெட்டியெடுக்கபட்டது எனின், மீதி யாது
2) 4 m2 கொள்ளளவுள்ள தாங்கியொன்றில்பங்கு நீர் நிரம்பியுள்ளது முற்றாக நிரம்ப இன்னும் எவ்வளவு லீட்டர் நீர் வேண்டும்?
3) 4x2 - 16x3 இதன் பொதுக்கரணி யாது?
4) X=2 எனின் இன் பெறுமானம் யாது?
5) X2 = x எனின் x பெருமாணங்கள் யாது?
7) சதுரமுகியொன்றின் கனவளவு 27 cm3 எனின் ஒரு பக்க நீளம் யாது?.....................................................................................
8) பல்கோணியொன்றின் அக்கக்கோணம் ஒன்றின் பெறுமானம் 144’ எனின் பக்கங்கள் எத்தனை?..................................
9) x+3 cm நீளமுள்ள செவ்வகத்தின் அகலம்,நீளம் ற்கிடையிலான வித்தியாசம் 6 cm அதன் அகலத்தை x இல் தருக? .
10) செவ்வக வடிவான மைதானத்தின் சுற்றளவு 200m, அகலம் x எனின் நீளத்தை x சார்பில் தருக? .
11) செவ்வக காணியின் பரப்பளவு 120 m2 ஆகும் நீளம் அகலத்தின் இரு மடங்கு எனின் அக்காணியின் அகலம் யாது?
12) சுருக்குக 2(a + b)+a + b .
13) காரணியாக்குக mn2 - my2
15) சுருக்குக 1) 4 1
16) தீர்க்குக 3(x - 2)2 = 108
18) கமல் 10,000 ரூபா முதலிட்டு வியாபாரம் ஒன்றை ஆரம்பித்தான் 3 மாதங்களின் பின் 12,000 இட்டு ராஜாவும் 6 மாதங்களின் பின் 16,000 இட்டு விமலும் இணைந்தனர் வருட இறுதியில் 54,000 கிடைத்தது
மூவரின் இலாபம் பங்கிடப்படும் விகிதம் யாது? மிகக்குறைந்த வருமானம் யாது பெறுபவர் யார்?
19) நான்கு தோடம்பழங்களினதும் இரண்டு வாழைப்பழங்களினதும் விலை 36 ரூபா ஒரு தோடம்பழத்தின் விலை 6 ரூபா எனின் ஒரு வாழைப்பழத்தின் விலைக்கான சமன்பாட்டை உருவாக்கி தீர்க்குக?
20) ஒருவர் தன்னிடம் உள்ள காணியில் பங்கை தனது பிள்ளைகள் மூவருக்கும் சமமாக வழங்கினார் எஞ்சிய பகுதி 15 பேச்சர்ஸ் எனின் மொத்த்க் காணியின் அளவு யாது?
copyright@OSAmahiloor
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக