புதன், 5 டிசம்பர், 2012



தமிழ்                       தரம்; 9

எல்லா வினாக்களுக்கும் விடை தருக
1.மிப்  பொருத்தமான  விடையை தெரிவு செய்து அதன் கீழ் கோடிடுக
1.   அன்னம் தெள்ளிய திரைகள் தாலாட்டக் கமலப் பள்ளியில் துயின்றது இதில் துயின்றது என்பதன் எதிர்கருத்து
   1.நித்திரை செய்தது    2.துள்ளியெழுந்தது   3.உறக்கம் கொன்ன்டது  4.விழித்தெழுந்தது
2.   இராமன் நல்ல குணவான் ஆவான் இவ்வக்கியத்தில் குணவான் என்பதன் எதிர்பாற்சொல்
    1.குணவதி               2.குணவள்            3.குணத்தி              4.குணவாட்டி
3.   கடித வகைகளில் ஒன்றாக அமைவது
           1.உறவு முறை கடிதம்     2. அழைப்பு கடிதம்     3.நட்பு கடிதம்     4.அனுதாபக்கடிதம்
4.       கடவுளை நம்புபவன்
    1.நாத்திகன்               2.நண்பன்               3.ஆத்திகன்         4.பதட்டக்காரன்
5.       முதுமொழிமாலை என்ற  நூலை பாடியவர்
               1.திருவள்ளுவர்  2.உமறுப்புலவர்  3.கண்ணதாசன்  4.அழவள்ளியப்பர்
6.       அவரது சிந்தனையில்  தெளிவு உண்டு
               1) 2ம் வேற்றுமை    2) 6ம் வேற்றுமை       3) 3ம் வேற்றுமை    44ம் வேற்றுமை
7.   வேலை+வாய்ப்பு என்பதனை பூணர்த்தினால்
      1)இயல்பு புணர்சி    2)திரிதல் புணர்சி     3)தோன்றல் புணர்சி    4)கெடுதல் புணர்சி
8.   பறவை,நாற்காலி,அணி என்பன
      1)இடுகுறிப்பெயர் 2   )கரணப்பெயர்        3)காரண இடுகுறிப்பெயர்
9.   நிலத்தின் உரிமை கொண்டாடுவதற்கு சான்றாக எலுத்துருவில் அமைந்த ஆவணம் ...........................எனப்படும்
1)பற்றுசீட்டு 2)சட்டபத்திரம் 3)உறுதி  4)மெய்க்கீர்தி 
10. இறைவன்..............இல்லாதவராக காணப்படுவார்
1)கள்ளங்கபடம்       2)சூதுவாது      3)அருமைபெருமை      4)ஆதியும் அந்தமும்
2)  பின்வரும் சொற்களுக்கு ஒத்தகருத்துள்ள சொற்களை எழுதுக
1.   கடல் ......................................................................................................
2.   வானம்.................................................................................................
3.   பூமி.......................................................................................................
4.   சூரியன்............................................................................................
5.   சந்திரன்...........................................................................................
 3)    வேற்றுமை என்றால் என்ன? ...............................................................................................................................
..........................................................................................................................................................................................................
4)  ,ஆல் உருபை வைத்து வாக்கியம் அமைக்குக
1.நிலா..................................................................................................................................................................................................................................................................................................................................................................................................
2)புகழ்.....................................................................................................................................................................................................................................................................................................................................................................................................
3)சுத்தியல்.............................................................................................................................................................................................................................................................................................................................................................................................
4)சிற்பி.....................................................................................................................................................................................................................................................................................................................................................................................................
5)புத்தகம்,……………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………..
5) அ) நீங்கள் வகுப்பறையில் பேசிய மேடைப்பேச்சோன்றின் தலைப்பை எழுதுக
.................................................................................................................................................................................................................
  ஆ) இம் மேடைப்பேச்சுக்கான தலைப்பை தெரிவு செய்யும் போது கவனிக்க வேண்டிய விடயங்கள் இரண்டு தருக?................................................................................................................................................. .................................................................................................................................................................................................................
   இ)மேடைப்பேச்சை நிகழ்த்தும் போது கவனிக்க வேண்டிய இரு விடயங்கள் தருக?             ..................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................
6) எவயாயினும் ஒன்றை தேர்ந்தெடுத்து 75 சொற்களில் எழுதுக
   1) சஞ்சிகை ஒன்றில் பிரசுரிக்க குமிழ்முனை பேனா ஒன்றிற்கான விளம்பரம் எழுதுக
   2) தற்போது ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக வீதிகள் சேதமடைந்ததால் ஏற்படும் சிரமங்களை விளக்கியும், வீதி திருத்தத்தின் அவசியத்தை  வலியுறுத்தியும் பிரதேசசபை தலைவருக்கு ஒரு கடிதம் எழுதுக 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக