1)சுருக்குக
2 + 1 =.
2)பொதுக்காரணி யாது?
6x2_3x ......................................................
3)காரணிகளை வேறாக்குக
4pq+q2-24p-6q =.................................................
7) 10 ற்குட்பட்ட இரட்டை எண்களின் தொடை A இன் n(A) யாது? ...............................................................
9) 3.1 மில்லியன் எண்ணை விஞ்ஞானமுறை குறிப்பீட்டில் தருக?.........................................................
10) 7.378 ஐ கிட்டிய இரண்டாம் தசம தானத்திற்கு மட்டந்தட்டுக ..................................................................
எவயேனும் 2 வினாக்களுக்கு விடை தருக
1. ஒரு முதலாளி வாங்கிய முட்டைகளில் பங்கு பளுதடைந்தது எஞ்சியதில் முதல் நாளிலும், இரண்டாம் நாளிலும் விற்கபட்டது பின்னர் 24 முட்டைகள் எஞ்சியது எனின், வாங்கிய மொத்த முட்டைகள் எத்தனை?
.
.
2. 30 m அகலமான ஆற்றை கடக்க நீந்தியவன் கரைசேர்ந்த இடம் ஆரம்ப இடத்துக்கு செங்குத்தாக உள்ள இடத்திலிருந்து 18 m அப்பால் இருந்தது அவன் நீந்திய தூரம் யாது? .
3. செவ்வகமொன்றின் நீளம் அதன் அகலத்தின் இரு மடங்கிலும் 5 cm அதிகமாகும். அச் செவ்வகத்தின் சுற்றளவு 70 cm எனின் நீளம்,அகலம் காண்க?
4. 1) 1,4,9,16………… அடுதத்து வரும் 3 உறுப்புக்களை எழுதுக ..........................................
2) Tn = 3n +7 எனும் தொடரின் 10 வது உறுப்பு யாது?
...........................................................................................................................................................................................
3) Tn = 6n + 7 ஆக அமைந்த தொடரில் 55 எத்தனையாம் உறுப்பு?
.........................................................................................................................................................................................
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக